Showing posts with label dental implants in madurai. Show all posts
Showing posts with label dental implants in madurai. Show all posts

Thursday, 14 December 2017

மதுரையில் பல் சிகிச்சைக்கான மிகச் சிறந்த மருத்துவமனை


உங்களுக்கு பல் வலியா? பல் ப்ளீச் செய்ய வேண்டுமா? அல்லது செயற்கை பல் உள்வைப்பு சிகிச்சை செய்ய வேண்டுமா? மதுரையில் மிக சிறந்த பல் சிகிச்சை மருத்துவரை தேடிக் கொண்டிருக்கும் நபரா நீங்கள்? உங்கள் தேடுதலுக்கான விடை தெய்வம் டென்டல் கிளினிக்,மதுரை.



மதுரையில் மிக சிறந்த மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்தவ பல் சிகிச்சை நிபுணர் டாக்டர். ராஜராஜன் அவர்களால் பல் மருத்துவ சிகிச்சை செய்யப்படுகிறது. எனவே எங்களின் பல் சம்பந்தப்பட்ட அனைத்து சிகிச்சைகளும் மாறி வரும் தொழில்நுட்பங்களைக் கொண்டு மிகவும் தரமான முறையிலும் மற்றும் குறைவான கட்டணத்திலும் செய்யப்படுகிறது. எங்களிடம் சிகிச்சை பெற்ற அனைவரும் முவதுமாக பல் பிரச்சனையிலிருந்து விடுபட்டு தற்போது மிகவும் திருப்தி பெற்றுள்ளனர்.




எங்களின் சிகிச்சைகளவான
உங்கள் பல் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும், மதுரையின் மிக சிறந்த மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த எங்கள் மருத்தவ பல் சிகிச்சை நிபுணர் டாக்டர். ராஜராஜன்அவர்களிடம் சிகிச்சை பெற்று உங்கள் பல் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடுங்கள்.


தொடர்பு மெயில் ஐடி : deivamdentalclinicmadurai@gmail.com

மேலும் விவரங்களுக்கு : dentist-india-madurai.com


Wednesday, 8 July 2015

டென்டல் கிளினிக் மதுரை


மதுரையில் நன்கு அறியப்படும் தெய்வம் டென்டல் கிளினிக்கில் மூலம் பல் சம்பந்தமான அனைத்து நோயாளிகளுக்கு  தூய்மைப்படுத்தல், வாய் நோய் சிகிச்சை மற்றும் ப்ரேஸ் பொருத்தல் அனைவருக்கம் முறையாக பரிசோதனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 

http://dentist-india-madurai.com/about-us.html

மதுரையில் உள்ள டாக்டர். ராஜாதிராஜன். தமிழ்நாட்டில் புகழ் பெற்ற பல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர். இவர் இந்தியாவில் மிக சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் நிறைவு செய்தவர். நாங்கள் நவீன ஆயுதங்கள் மூலம் உயர்தரமான சிகிச்சை முறையில் அறுவைசிகிச்சைக்கு வேண்டிய வசதி செய்யப்பட்டுள்ளன. நாங்கள்தரமான முறையில் சேவைகள் அளிக்கின்றோம் . "தெய்வம்  டென்டல்  கிளினிக்" உயர்தரமான நிபுணர்கள் மேற்பார்வையின் மூலம் மலிவான விலையில் செய்து வருகின்றன. நாங்கள் திறமையான மருத்துவர்களின் குழு மூலம் மிக சிறந்த சிகிச்சை நோயாளிகளுக்கு தரப்படும்.

http://dentist-india-madurai.com/contact-us.html

எங்களது கிளினிக்கில் சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டும் :

  • டீத் கிளீனிங்
  • ஆனுவல் டென்டல் எக்ஸ்சாமிநேஷன்
  • டென்டல் ப்ரேஸஸ்
  •  ரூட்  கேனல்  ட்ரீட்மென்ட்
  • ஸ்மைல் மேக்ஓவர்
  • டென்டல் இம்பிளான்ட்ஸ்
  • விஸ்டம் டீத் ரிமூவல்
  • பெரியடான்டல் பிளாப் சர்ஜெரி 
  • ஓர்தொடோன்டிக்ஸ் 
  • ஃபைபர் ஸ்பிலிண்டிங் 
  • கிரோன் மற்றும் பிரிட்ஜ்


மேலும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.